Header Ads

test

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விலைகள் குறைப்பு.

January 12, 2023
 லங்கா சதொச நிறுவனம் 04 வகையான பொருட்களின் விலையை குறைத்துள்ளது.அதற்கமைய, உள்ளூர் சம்பா அரிசி 5 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூ...Read More

தந்தையையும் மகனையும் கடத்திய பெண் திடீர் மரணம்.

January 12, 2023
  சிறுவனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் திடீரென உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் பத்து வயது சிறுவனையும் அவ...Read More

யாழில் கணவன் மனைவி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியவர் கிளிநொச்சியில் கைது.

January 12, 2023
யாழில்  வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்தவர் நேற்றைய தினம் (11-01-2023) கோப்பாய் பொலிஸாரி...Read More

சமூக விரோதிகளால் வனப்பகுதிக்கு வைத்த தீயால் காட்டு விலங்குகள் எரிந்து நாசம்.

January 12, 2023
 இலங்கையின் மத்திய மலைநாட்டில் கடந்த, சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் காலை வேளையில் அதிக அளவில் குளிரான காலநிலை தோன்றிய...Read More

யாழில் இடம்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்.

January 12, 2023
 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் நேற்று முன்தினம் (10.01.20...Read More

போதையில் சென்ற மாணவன் பாடசாலை அதிபர் மீது சரமாரியான தாக்குதல் - வவுனியாவில் சம்பவம்.

January 12, 2023
 வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றின் அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ச...Read More

நாம் சாதிக்க முடியும் என்ற எண்ணம் எப்போது உருவாகிறது.

January 11, 2023
 மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து  சேர்ந்த அறிஞர் ஒரு...Read More

மிகச் சிறப்பாக இடம்பெற்ற மலையக தியாகிகள் தினம்.

January 11, 2023
 மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மலையக தியாகிகள் தினம் பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக ...Read More

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வு கோரி தொடரும் போராட்டம்.

January 11, 2023
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் ஒரணியில் திரண்டு முன்வைக்க வே...Read More

இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் உயர் அதிகாரிகள்.

January 11, 2023
  அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11)...Read More

ஓய்வூதியம் பெறுவோருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

January 11, 2023
 இம்மாத ஓய்வூதியப் பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு இன்று (11) விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்து...Read More

இலங்கை தொடர்பில் கவலை தெரிவித்த உலக வங்கி.

January 11, 2023
 இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மீண்டும் வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. 2023ஆம்  ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் க...Read More

புதுக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் வழியில், தமிழ் மக்களுக்காய் தன்னை அர்ப்பணம் செய்துள்ள முன்னாள் போராளி.

January 11, 2023
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மெளனித்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும், தமிழர்களின் நிலையான இருப்பென்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழ...Read More

முல்லைத்தீவில் இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கிய கிராம வாசிகள்.

January 11, 2023
முல்லைத்தீவு விசுவமடு தேராவில் இராணுவ முகாமிற்கு அருகில் பிரதேசவாசிகளால் இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில்,...Read More

பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தந்தைக்கு நேர்ந்த துயரம்.

January 11, 2023
 எம்பிலிபிட்டிய பனாமுர – ஓமல்பே பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெ...Read More

யாழில் இடம்பெற்ற திடுக்கிடும் சம்பவம் - சொந்த வீட்டிற்கு தீ வைத்த குடும்பஸ்த்தர்.

January 11, 2023
 மனைவியுடன் முரண்பட்டு தாம் குடியிருக்கும் வீட்டினைத் தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் அச்சுவேலிபாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது....Read More

எரிந்து நாசமாகியுள்ள 7 மீன் பிடிப் படகுகள்.

January 11, 2023
  கொழும்பு முகத்துவாரம் லெல்லம மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 சிறிய மீன்பிடிப் படகுகள் தீக்கிரையாகியுள்ளன. இன்று (11)...Read More

யாழ் கரையோரப்பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

January 11, 2023
  யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள தொண்டமனாறு கரையோரத்தில் இன்று காலை முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆ...Read More

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் ஏற்பட்ட குழப்பதிற்கு கிடைத்துள்ள தீர்வு.

January 11, 2023
 யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார் என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு எழுத...Read More

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

January 11, 2023
 தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்து...Read More

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரர்.

January 11, 2023
 ஸ்ரீ தலதா மாளிகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட கண்டி பல்லேகெல கஜபா படைப்பிரிவின் இராணுவ வீரர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கண...Read More

கிளிநொச்சிக் கடை ஒன்றில் நூதனமாக கொள்ளயடிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய்கள்.

January 11, 2023
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலுள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 3,40,000 ரூபா பணம் திருடப்பட்ட...Read More

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு.

January 11, 2023
 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் ஏற்க வேண்டும் என இலங்கை தேர்தல் ஆணைக்குழு கடிதம் ஒன்றை வ...Read More

அரச பேருந்து மீது வவுனியாவில் சரமாரியான கல் வீச்சுத் தாக்குதல்.

January 11, 2023
 யாழில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்ப...Read More

யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறங்கவுள்ள ஆர்னோல்ட்.

January 11, 2023
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மேயர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ. ஆர்னோல...Read More