Header Ads

test

About



எமது இணையத்தளத்திணை பார்வை இடுவதனூடாகவும் வாராந்த பத்திரிகை மூலமும்  பயனுள்ள பல விடையங்களை அறிந்து கொள்ள முடியும்.

* கல்வி முன்னேற்றத்துக்கான பாட பரப்புடன் தொடர்பான வினாப்பத்திரங்களும்  அதனுடன் கூடிய பரீட்சைகளும்.
வெற்றி பெறுவோர்க்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள்.
    (Scholarship
   Ordinary Level (O/L)
   Advance Level (A/L).
மற்றும் கல்வி வழிகாட்டல் தகவல்கள்.

* சிறுவர்களுக்கான ஆக்கங்கள்.
 சிறந்த ஆக்கங்களை அனுப்பி வைப்பர்களை தெரிவு செய்யும் முறை மூலம் பரிசில்கள் வழங்கல்.

* உயர் பட்டப்படிப்பிற்க்கான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள்.

* இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான  பதவி நிலை பரீட்சைகளுக்கான தகவல்கள் மற்றும் பரீட்சை வழிகாட்டி வினாப்பத்திரங்கள்.

* சுயதொழில் ஊக்குவிப்பை நோக்காககொண்டு சுயதொழில் செய்கை முறைகள் பதிவு செய்யப்படுவதோடு அதற்க்கான ஆலோசனைகளும் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களோடு நேரடியாக தொடர்புகளையும் ஏற்படுத்தி தரமுடியும்.

* பதின்ம வயது சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பானஆலோசனைகள் சம்மந்தப்பட்ட திணைக்களங்களூடாக வழங்கப்படும்.
- ( probation and child care department )
- (community correction department )
- (Legal aid commission) 
- (Human rights commission)

* அனைத்து சமூகத்தினரும் இன ஐக்கியத்துடன் குரோதங்களற்று சமத்துவத்துடன் வாழ்வதற்க்கான விழிப்புணர்வு வழிகாட்டல்கள்.

* தங்கள் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களில் காணப்படும் தேவைகளும் குறைபாடுகளும்.

* உள்ளூர் வெளிநாட்டு சாதனையாளர்களின் விபரங்களுடன் கூடிய தகவல்கள்.

* சுகாதார நிலைமைகளுடன் தொடர்பான  பாரம்பரிய, ஆங்கில வைத்தியர்களின் வைத்திய ஆலோசனைகள்.

* பெண்கள் தொடர்பான ஆக்கங்கள்.

* அரச அரச சார்பற்ற திணைக்களங்களின் பொது மக்களுக்கான சேவைகள்.

* தொழில் பயிற்சிகள்  வழங்கும் அரச அரச சார்பற்ற திணைக்களங்களின் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள்.

* உள்ளூர் உற்பத்திகளின் சந்தை வாய்ப்புக்கள் மற்றும் ஊக்குவிப்பிற்க்கான ஆலோசனைகள்.

* தொல்பொருள் சின்னங்கள் மன்னர் கால வரலாற்றுப் பதிவுகள்.

* எமது பாரம்பரிய கலை கலாச்சார விடையங்களின் பதிவுகள்.

* கலைஞர்களுக்கான ஊக்குவிப்புக்கள்.

* சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் மற்றும் கவிதை தொகுப்புக்கள்.

* சமூக முன்னேற்றத்துக்கான தகவல்கள்.

* போதைப் பொருள் பாவனையற்ற இலங்கையை கட்டியெழுப்புவதற்கான விழிப்புணர்வு சட்ட ஆலோசனைகள்.

* கிராம மட்டங்களில் இடம் பெறும் நிகழ்வுகளின் பதிவுகள்.

* உள்ளூர் வெளிநாட்டு விளையாட்டுச் செய்திகள்.

* சுற்றுச்சூழல் தொடர்பான பாதிப்புக்கள் சுகாதார சீர்கேட்டை சீர் செய்தல் தொடர்பான சேவைகளின் தகவல்கள்.

* நோயற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்க்காக 
சேதன உற்பத்தியை மேம்படுத்துவதற்க்கான ஆலோசனைகள்.

* மருத்துவ ஆலோசனைகள்.

* காடுவளர்ப்பிற்க்கான மரநடுகை செயல் திட்டத்தினூடாக சிறந்த ஆரோக்கியமான நாட்டை கட்டியெழுப்பும் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள்.

* நீண்ட காலமாக அழிவடைந்து காணப்படும் குளங்கள் மற்றும் விவசாய செயற்பாடற்று காடுகளாகி இருக்கும் வயல் நிலங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்வதற்க்கான திட்ட செயற்பாடுகளை செயற்படுத்துவதற்க்கான நடவடிக்கை மேற்கொள்ளுவதனால் தன்நிறைவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல். 

* தங்களது பிரதேசங்களில் இடம் பெறும் அபிவிருத்திச் செயற்பாடுகளின் விபரங்கள்.
( அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர்கள் மற்றும் பதவிநிலைகள் பதிவு செய்யப்படும்.) 

* அரசியல் ஆய்வுக் கட்டுரைகள்.

* இத்துடன் அன்றாடம் இடம்பெறும் செய்திகளை உடனுக்குடன் முந்திக்கொண்டு விரைவாக வழங்குவதன் மூலம் அனைத்து விடையங்களையும் பார்வையிடலாம்.

நிர்வாகம்
தமிழ் நாதம் 
சமூக மேம்பாட்டிற்கான வார இதழ்.
மின்னஞ்சல் முகவரி: thamilnadham@gmail.com
தொலைபேசி : 077 4522 877

No comments