இலங்கையில் உள்ள 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அற...Read More
மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை இன்று விடுத்துள்ளார். இ...Read More
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதேசயம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ...Read More
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீ...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.