Header Ads

test

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த துயரம்.

May 11, 2022
   முல்லைத்தீவு அளம்பில், செம்மலை கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே...Read More

மகிந்தவின் மறைவிடம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன வெளியிட்ட தகவல்.

May 11, 2022
  அலரிமாளிகையைச் சுற்றி வளைத்த வன்முறைப் போராட்டக்காரர்களிடமிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாத்த பிறகு பாதுகாப்பாக அவர் இருக்கின்றார் ...Read More

நாட்டு மக்களை எச்சரித்துள்ள இராணுவ தளபதி.

May 11, 2022
 நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டையும் ,மக்களையும் ,பொதுச் சொத்துக்களைய...Read More

தேசபந்து தென்னகோணை புரட்டி எடுத்தவர்களுக்கு நேர்ந்த கதி.

May 11, 2022
  மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நாளை (மே 12) வரை ...Read More

ஊரடங்கு நீடிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 11, 2022
 நாட்டில் நடைமுறையிலுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தகவல் வெளியிட்ட...Read More

அலுவலகம் தாக்கப்பட்டது என வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை - முன்னாள் எம்பி சந்திரகுமார்.

May 11, 2022
கிளிநொச்சியில் உள்ள எனது அலுவலகம் மற்றும் வாகனம் மீது தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டது என உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதோடு,  அவதூறுகள...Read More

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள்.

May 11, 2022
  கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்...Read More

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் உத்தியோத்தர்கள் கடமைக்கு செல்வது தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 10, 2022
  பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோத்தர்கள் எவ்வாறு தொழில்களுக்கு செல்வது என...Read More

நேற்றிரவு ஏற்பட்ட பதற்றத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி.

May 10, 2022
 அலரி மாளிகைக்கு அருகில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு இடையில் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை நடத்த பயன்படுத்தும் ஆயுதம் வெடித்த சம்...Read More

வவுனியாவில் வீதியை மறித்து போராட்டம்.

May 10, 2022
 வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மடுகந்தை பகுதியில் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மடுகந்தைப் பகுதியைச் சேர்ந்த ...Read More

கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண் உட்பட மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்.

May 10, 2022
  கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட்ட  மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிஸார்  கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டதையடுத்...Read More

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் பலி.

May 09, 2022
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த...Read More

சற்று முன் பதவியை இராஜினாமா செய்த பிரதர் மகிந்த.

May 09, 2022
 பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப...Read More

நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு.

May 09, 2022
  கொழும்பில்  கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்னர் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ...Read More

அலரி மாளிகை பகுதியில் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

May 09, 2022
  அலரி மாளிகை பகுதியில் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு காலிமுகத்திட...Read More

பொருளாதார நெருகடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை ஜனநாயக ஒடுக்கச் சட்டங்களாலும் நெருக்கடிக்குள்ளாவதை ஏற்றுக்கொள்ள முடியாது - முன்னாள் எம்பி சந்திகுமார்.

May 09, 2022
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவியாய்தவிக்கின்ற மக்களை  அவசரகாலச்சட்டம் உள்ளிட்ட ஜனநாயக ஒடுக்கச் சட்டங்களை விதித்து மேலும்  நெருக்கடிக்கு...Read More

அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்.

May 09, 2022
  நாட்டில் நடைமுறைப்படுத்தபட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்...Read More

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி இராஜினாமா தொடர்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்.

May 09, 2022
  பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்ததாக வெளியான தகவலையடுத்து, அலரி மாளிகைக்கு முன்பாக பட்டாசுகள் கொளுத்தி போராட்டக்காரர்கள் ஆரவார...Read More

அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக மலர்வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்.

May 09, 2022
  முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர்வளையம் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...Read More

பாடசாலை காணி தனிநபருக்கு விற்பனை - வெடித்தது மக்கள் போராட்டம்.

May 09, 2022
 கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் நூறு வருடங்களாக பாவனையில் இருந்த விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்...Read More

முகநூல் காதலால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்.

May 09, 2022
 முகநூலில் அறிமுகமான காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 5ம் திகதி இரவு ரக்வான பிரதேசத்தில் இருந்து மீகஹதென்ன பகுதிக்கு சென்ற இரண்டு சி...Read More

மரத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

May 09, 2022
  முல்லைத்தீவு - கணுக்கேணி கிழக்கு பகுதியில் மரத்திலிருந்து முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்களுக்கு நேர்ந்த துயரம்.

May 07, 2022
  அக்கரைப்பற்று - இறக்காமம் - வாங்காமம் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறார்கள், நீரில் இழுத்துச் செல்லப்...Read More

கிளிநொச்சியில் உள்ள ஆலயமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.

May 07, 2022
  கிளிநொச்சி - செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. 43 வயதுடைய இரண்டு பிள்ளை...Read More

பொது மக்களை ஈவிரக்கமின்றி தாக்கிய அதிரடிப் படையினர்.

May 07, 2022
நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அதிரடி படையினர் மிகவும் கொடூரமான தாக்கியுள்ளனர்...Read More