Header Ads

test

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு.

April 29, 2022
  ஹப்புத்தளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹப்புத்தளை நகரில் இன்று மக்கள் கொழும்பு – பதுளை பிரதான வீதி...Read More

சிங்கள மக்களிடம் விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள கோரிக்கை.

April 28, 2022
 சிங்களச் சகோதர இன மக்களாகிய நீங்கள் உங்கள் பாரம்பரியப் பிரதேசத்தில் உங்கள் அரசியல்த் தலைவிதியை நீங்களே தீர்மானிப்பது போல், ஈழத் தமிழர்களும்...Read More

கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர்.

April 28, 2022
  வட மாகாணத்துக்கான புதிய பொலிஸ் மா அதிபர் பியந்த வீரசூரிய மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேதவெல ஆகியோர் பொலிஸ் நிலையங்களுக்...Read More

இந்தியாவின் உதவியை நாடுமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய கோரிக்கை.

April 28, 2022
  இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு மேலும் இந்தியாவின் உதவியை நாடுமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய...Read More

சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.

April 28, 2022
தற்போது நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் உற்பத்தி நெருக்கடி முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகின்றது. இதற்கு தீர்...Read More

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் முன்னெடுத்த பாரிய போராட்டம்.

April 28, 2022
மக்களின் இறையாண்மையினை நிலைநாட்டுதல் வாழ்க்கைச்செலவு தினம் தினம் அதிகரிப்பு, ஆனால் சம்பள முரண்பாட்டிற்கு நீண்டகாலமாகத் தீர்வில்லை என வலியுறு...Read More

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானைப் பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

April 28, 2022
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானைப் பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்த    பின்பு  ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது வவ...Read More

வவுனியாவில் இளைஞன் ஒருவரை மோதித் தள்ளிய அமெரிக்க உயர்ஸ்தானிகராலய வாகனம்.

April 28, 2022
 வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்ற...Read More

அரசுக்கு எதிராக வீதிகளில் ரயர்களை கொழுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய போராட்டம்.

April 28, 2022
   நாடளாவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுதுள்ளன. இந்த போராட்டத்திற்கு பல அரச, த...Read More

வவுனியாவில் இடம்பெற்ற பேரணியில் சீன மொழி தாங்கிய பதாதைகள்.

April 28, 2022
 வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு ப...Read More

கோட்டாபய ராஜபக்ச அரசிற்கு எதிராக ஜெனிவாவில் ஒன்று திரண்ட சிங்கள மக்கள்.

April 28, 2022
 ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக பெருமளவான சிங்கள மக்கள் ஒன்று திரண்டு எத...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

April 28, 2022
 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடமுடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத...Read More

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்த இளைஞர்கள்.

April 28, 2022
  யாழ்ப்பாணம் – குருநகரை சேர்ந்த இளைஞர்கள் இருவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதா...Read More

இலங்கையில் பாடசாலை மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸார்.

April 28, 2022
  றம்புகனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந...Read More

இலங்கையில் பாடசாலை மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸார்.

April 28, 2022
  றம்புகனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந...Read More

முற்று முழுதாக முடங்கிய கொழும்பு நகரம்.

April 28, 2022
  சமகால அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது.   நாடளாவிய ரீதியில்  அரச மற்ற...Read More

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற பதற்ற நிலை - குவிக்கப்பட்ட பொலிஸார்.

April 28, 2022
  கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகையிடப்ப...Read More

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையே அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை.

April 28, 2022
 முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...Read More

யாழில் வீடியோ கேமால் பறி போன இளைஞனின் உயிர்.

April 28, 2022
 யாழ். இளவாலை பகுதியில் தொலைபேசியில் தொடர்ச்சியாக (வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...Read More