Header Ads

test

கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.

January 29, 2022
  கொழும்பு அதிவேக வீதியின் கடுவல - கடவத்த பகுதியில் இன்று (29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன...Read More

29.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 29, 2022
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனில...Read More

நாட்டில் ஏற்படவுள்ள மின் வெட்டுத் தொடர்பில் வெளிவந்த தகவல்.

January 28, 2022
  தற்போதைய மின் நெருக்கடிக்கு திட்டமிட்ட மின் நிலைய திட்டங்களை அமுல்படுத்த முடியாதமையே பிரதான காரணம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவ...Read More

இன்று யாழை சென்றடைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகன பேரணி.

January 28, 2022
  13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள வாகன பேரணி இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தத...Read More

க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பில் வெளிவந்த தகவல்.

January 28, 2022
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021...Read More

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன்னர் கைது.

January 28, 2022
  பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத...Read More

28.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 28, 2022
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவின...Read More

யானையுடன் போராடி மகளை மீட்ட தாய்.

January 27, 2022
 அனுராதபுரத்தில் உயிரை பணயம் வைத்து யானையிடமிருந்து மகளை காப்பாற்றிய தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தம்புத்தேகம, த...Read More

வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி.

January 25, 2022
  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதியில் இன்று காலை முச்சக்கர வண்டி சாரதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த நி...Read More

முள்ளியவளை தண்ணீரூற்று பொதுசந்தை மீது தாக்குதல் - சந்தேக நபர்கள் மூவர் கைது.

January 25, 2022
 முள்ளியவளை - தண்ணீரூற்று பொதுசந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.   தண்ண...Read More

யாழில் கொள்ளையர்களால் அநியாயமாக கொல்லப்பட்ட முதியவர்.

January 25, 2022
  யாழ்.சுன்னாகம் நகரில் உள்ள மதுபானசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள் முதியவர் மீது மோதி விபத்துக்கு...Read More

இலங்கையில் அமுலுக்கு வரவுள்ள புதிய நடைமுறைகள்.

January 25, 2022
  எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக வாகன பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சமர்ப்ப...Read More

புரூஸ்லியின் சாதனையை முறியடித்த தமிழன்.

January 25, 2022
  உலகளாவிய ரீதியில் குத்துச்சண்டை போட்டியில் ஒரு நொடியில் 16 குத்துக்களை செய்து புரூஸ்லியின் சாதனையை முறியடித்து தமிழகத்தினை சேர்ந்த பாலி சத...Read More

25.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 25, 2022
மேஷ ராசி அன்பர்களே ! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு...Read More

புலைமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி வீடு திரும்பிய பின்னர் நீரில் மூழ்கி பலி.

January 24, 2022
  திருகோணமலையில் புலைமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி வீடு திரும்பிய பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது பெற்றோர்களுடன் நேற்று முன்...Read More

வவுனியாவில் காணமல் போன பிள்ளையார் சிலை.

January 24, 2022
  வவுனியா - இலுப்பையடி பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அ...Read More

மாத்தறை – வெலிகம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த சிறுமிகளில் ஒருவர் சடலமாக மீட்பு.

January 24, 2022
  மாத்தறை – வெலிகம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய சிறுமியைத் தேட...Read More

24.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 24, 2022
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகு...Read More

23.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 23, 2022
மேஷ ராசி அன்பர்களே ! சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி...Read More

நீரில் மூழ்கி சிறுமியொருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொரு சிறுமி வைத்தியசாலையில் அனுமதி.

January 22, 2022
  திருகோணமலை - இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி சிறுமியொருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொரு சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலை...Read More

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

January 22, 2022
  மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா இசை நடனக் கல்லூரியின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழ...Read More

கிளிநொச்சியில் தீயுடன் சங்கமாகிய தாயும் மகளும்.

January 22, 2022
  கிளிநொச்சி வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 17 வயதான மகளும் தாயாரும் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. இ...Read More

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

January 22, 2022
  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கான...Read More

யாழ்.சர்வதேச வர்த்தகச் சந்தை ஆரம்பம்.

January 22, 2022
  யாழ்.சர்வதேச வர்த்தகச் சந்தை 12வது தடவையாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் வர்த்தக கைத்த...Read More