நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மா...Read More
போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் அதிகாலை கட்ட...Read More
வவுனியா - ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காகத் தனது வீட்டில் இருந்து சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இ...Read More
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள...Read More
யாழ்.நகர்ப்பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பிடித்து நையப்புடைத்து பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.