இலங்கை விமானப்படையினர் முன்னெடுத்து வரும் வானிலிருந்து விதைகளை தூவும் திட்டத்தின் 5வது கட்டம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திர...Read More
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில...Read More
வவுனியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட 17 வயது மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர...Read More
யாழில் வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்து பெருமதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையிட்டுட்டு சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று பேரை யாழ்.மாவட்ட குற்றத...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.