வாழைச்சேனை காவல்துறை பிரிவில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் தனியார் ஒருவரின் தோட்ட காணியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக...Read More
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மருமகனின் செயற்பாடுகள் தொடர்பில் அவருக்கு புத்திமதி கூறிய மாமியாரை கடுமையான முறையில் தாக்கிய ச...Read More
நாட்டின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ (Gotabaya Rajapaksha) தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் அரசி...Read More
வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.