Header Ads

test

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்த்தர் பலி.

September 18, 2021
  யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தானது இன்று சனிக...Read More

அனுராதபுர தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை.

September 18, 2021
  அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின்...Read More

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடருக்கு பயணமானார் ஜனாதிபதி கோத்தா.

September 18, 2021
 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்று அதிகாலை நிவ்யோர்க் பயணமானார். இது தொடர்ப...Read More

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் உயிராபத்து -சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு.

September 18, 2021
  இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் உயிராபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக சுகாதா...Read More

18.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 18, 2021
 மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் ...Read More

விவசாயிகளுக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுத்துள்ள அறிவுறுத்தல்.

September 18, 2021
  விவசாயிகள் தொடர்ந்தும் தமது நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்து வருவார்களேயானால்  எதிர்கொள்ள நேரும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்க...Read More

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும சாடல்.

September 18, 2021
  இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்த நிலையில், அதனை அமைச்சரவைப் பேச்சாளரான இலங்...Read More

வவுனியாவில் சடுதியாக அதிகரித்துள்ள கொவிட் தொற்று.

September 18, 2021
  யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 53 பேருக்கு கொரோனாத் தொற்று...Read More

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

September 17, 2021
  நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 121 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்....Read More

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

September 17, 2021
  ஸ்ரீலங்கா அரசாங்கம் சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 15 முதல் 19 வ...Read More

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலைக்கு அமைச்சர் ஒருவரின் வீட்டிலிருந்தே கைக்குண்டு எடுத்து வந்ததாக சந்தேக நபர் தெரிவிப்பு.

September 17, 2021
  நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையில் உள்ள கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, கொழும்பு - 07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சர் ஒருவரி...Read More

நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு.

September 17, 2021
  நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளத...Read More

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்துள்ள புதிய வழிகாட்டல்.

September 17, 2021
  பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவ...Read More

இணையவழி கல்வி நடவடிக்கை தொடர்பில் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

September 17, 2021
  ஒன்லைன் முறைமையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எவரேனும் ஒருவரால் ஏதாவதொரு வகையில், குறித்த கற்பித்தல் ந...Read More

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னுமொரு ஆபத்து.

September 17, 2021
  இலங்கையில் அடுத்த மாதத்தின் பின்னர் மின்சார விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சாரம் பயன்படுத...Read More

ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்.

September 17, 2021
 ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்க இன்று ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் சுகாதார, வைத்திய அதிகாரிகளின் பரிந்து...Read More

நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே ஜனாதிபதியின் கொள்கை.

September 17, 2021
  சகல சர்வதேச நாடுகளுடனும் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றி உலகளாவிய ரீதியில் நாட்டுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து நலன்களையும் உச்...Read More

சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று அரசியல் கைதிகளை பார்வையிட்ட நாமல்.

September 17, 2021
  சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைக்கு ஜனாதிபதி மற்...Read More

யாழ்.கொடிகாமத்தில் வீதி விபத்தில் பலியான இளைஞனின் மரணத்தில் சந்தேகம்.

September 16, 2021
 யாழ்.கொடிகாமம் - காரைக்காட்டு வீதியில், வீதி விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் விபத்தில் இறக்கவில்லை எனவும் அது திட்டமிட்ட கொலை எனவும் இ...Read More

பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலால் நிலைகுலைந்துபோன பொலிஸார்.

September 16, 2021
  யாழ்ப்பாணம், கொடிகாமம், குடமியன் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டுகள் இரண்டு இன்று (16) மாலை மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெ...Read More

ஞானசார தேரர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் இல்லம் வலியுறுத்தல்.

September 16, 2021
  உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைப் போன்ற மற்றுமொரு பயங்கரவாதத்தாக்குதல் நாட்டில் இடம்பெறப்போவதாக , ஞானசார தேரர் வெளியிடப்பட்ட கருத்து தொடர...Read More

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யாழ் இளைஞனின் மரணம்.

September 16, 2021
 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு  அருகாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்லாகத்தைச் ...Read More

இலங்கையில் சடுதியாக குறைவடைந்துள்ள கொவிட் மரணங்கள்.

September 16, 2021
  இலங்கையில் மேலும் 118 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இதுவரை நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...Read More

நாட்டிற்கு பல பில்லியன்களை கொட்டிக் கொடுக்கப்போகும் மன்னார்.

September 16, 2021
 பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் ஒன்று ஊடாக மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக ...Read More

உலகையே வியப்பில் ஆழ்த்திய வடகொரியா நிகழ்த்திய புதிய சாதனை.

September 16, 2021
  ரயிலில் இருந்து ஏவும் புதிய வகை ஏவுகணையை வட கொரியா சோதனை செய்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் ஒரு மலைப் பகுதியில் உ...Read More