கொழும்பு - டாம் வீதியில் தலை இல்லாமல் பயணப் பை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்றைய தினம் குறி...Read More
வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...Read More
கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பெண்ணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதுடன் குளக்கட்டினை அண்மித்...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.