சிறைச்சாலைகள் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்குரிய வலுவான ஒரு நிலை இல்லாமையே சிறைச்சாலைக்குள்ளிருந்தும் போதைப்பொருள் வர்த்தகம் - டக்ளஸ் தேவானந்தா...Read More
மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி மகளைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்...Read More
19வது திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதி, பாராளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்கள் பிரிக்கபட்டமையே அரசாங்கத்தை சரியான முறையில் கொண்டு செல்ல முடி...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.