வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராஜா அவர்களின் மக்கள் சந்திப்பு முதல் கட்டமாக முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் இடம்...Read More
கையால் ஆகாத இந்த பணப் பெட்டி அரசியல்வாதிகளால் எமது மக்கள் கைலாசம் கூட போக இயலாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.....டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.!!!...Read More
அருள் கல்வி வட்டம் நடாத்தும் 2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் யாழ்...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.