வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வழிபடுவதற்கு வழிசெய்யுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தல்.
வவுனியா வடக்கு - ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழி வகைகளை ஏற்படுத்துமாறு வன்னி...Read More