கொழும்பு டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரபணு(DNA) குறித்த பெண்ணுடையது என மரபணு (DNA) பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார் .
கொழும்பு டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறுவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பெண்ணுட...Read More