தமிழகத்தில் உள்ள கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (70). இவரது மனைவி சரோஜினி (65). இந்த தம்பதிகளுக்கு ஒர...Read More
கடலூரில் நடுரோட்டில் தனது மனைவி, மாமியாரை மீனவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் துறைமுகம் அருகே உள்ள ...Read More
சமீபத்தில் நடிகர் ஆர்யா தன்னை ஏமாற்றி பணமோசடி செய்ததாக, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் ஒன்றினை தெரிவித்திருந்தார். தற்போது இவர் சில ...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.