Header Ads

test

மனைவியை மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்த கணவன் தலைமறைவு.

 குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் பெண் ஒவர் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

பரகஹருப்ப பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக கணவரின் தாக்குதலால் 37 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலையின் பின்னர், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments