தமிழ்ப்புத்தாண்டை சிறப்பிக்கவுள்ள தமிழாழியின் 15 ஆவது தமிழர் திருநாள் 5-01-2025 மாலை 5.00 மணிக்கு சிறப்பாக நடைபெறவுள்ளது.
அன்றைய நாளில், கலை நிகழ்வுகளுடன் விளையாட்டுகள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டுப் புதையல் என்பன உங்களை மகிழ்விக்கவுள்ளதால், அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றனர்.
Post a Comment