Header Ads

test

தங்கத்தின் இன்றைய நிலவரப்படி வெளியான தகவல்.

 கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி இன்று(27) 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கரட் தங்கம் 194,250 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24 ,275 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவெளை , வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments