உள்ளூர் உற்பத்திகளை பெற்றுக்கொள்ள யாழ் மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தை இன்றே நாடுங்கள்.
யாழில் மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தில், இலவச தையல்பயிற்சி வகுப்பு மற்றும் இலவச ஆங்கில சிங்கள வகுப்புகளும் நடைபெற்று வருகின்றது.
தொழில்துறை அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட தொழில் முனைவோருக்கான பயிற்சியைப் பெற்றவர்களால், பல்வேறுபட்ட உள்ளூர் உற்பத்திகள் உருவாக்கம் பெற்றுள்ளது.
குறித்த மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தில், வூல்நூல் பொருட்கள் கால் துடைப்பங்கள் சிறுவர்களுக்கான தொப்பிகள் மற்றும் குளிர் அங்கிகள் போன்றவற்றை மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு : 0773776267
Post a Comment