இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய செயலாளர் நியமனம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் சா, ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
அவர் 2020ஆம் ஆண்டு முதல் ஐசிசி தலைவர் பதவியில் இருந்த கிரேக் பாக்லேயின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் ஐசிசி இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர் சபைகளின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன் என்று ஜெய் சா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Post a Comment