Header Ads

test

ஈழத்து கலைஞர்களின் முழுமையான உருவாக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள புதிய படைப்பு.

 ஈழத்து கலைஞர்களின் முழுமையான உருவாக்கத்தில் அடுத்து வெளிவரவுள் "பந்தம்" பலரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இப் படைப்பு தொடர்பில் மேலும் தெரியவருவது,

விக்னேஸ்வரன் குடும்பத்தின் தயாரிப்பில் Star Hit Production பெருமையுடன் வழங்கும் "பந்தம்" படடையலுக்கான வரிகளை ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் அவர்கள் எழுதியுள்ளதோடு, இசையினை ஈழத்து இசையமைப்பாளர் வெற்றி சிந்துஜன் அவர்கள் வழங்கியுள்ளார். குறித்த படைப்பிற்கான முன்னோட்ட அட்டைப் படத்தை Ceylon Dreams Studio வடிவமைத்துள்ளது.

இப் படைப்பானது எதிர்வரும் மாதம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments