Header Ads

test

வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட இரு புதிய செயலாளர்கள்.

வடக்கு மாகாண சபைக்கு இரு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்றையதினம் (18) மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதன், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக ப.ஜெயராணி ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.    



No comments