Header Ads

test

இலங்கை ரூபாயில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்.

 இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்றைய நாளுக்கான (18) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.50 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 376.9336 ரூபா மற்றும் கொள்வனவு விலை 362.9276 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 312.01 ரூபாகவும் கொள்வனவு விலை 299.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 207.72 ரூபாவாகவும், கொள்வனவு விலை 199.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 188.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 179.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 220.48 ஆகவும் ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 210.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.       



No comments