தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.
தங்கம் விலையானது ஏற்ற இறக்கம் கண்டுவந்த நிலையில் சென்னையில் இன்று (29) ஒரேயடியாக 1,120 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்த மக்கள் ஏமாற்ற ம் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த வாரங்கள் தங்கம் விலையானது சிறிது வீழ்ச்சியடைத்த நிலையில் ஒன்று ஒரேயடியாக எகிறியுள்ளது.
அந்தவகையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையாகி தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120 ரூவாவாகியுள்ளது. அதோடு தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Post a Comment