Header Ads

test

"தலை நிமிர்வோம்" இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.

கனக/செல்லா அறக்கட்டளை மன்றம் பெருமையுடன் வழங்கும்  "தலை நிமிர்வோம்" பாடல் 16.07.2023 அன்று வெளியீடு காணவுள்ளது.

வரிகள் : ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன்
இசை : ஸ்ரீநிர்மலன்
குரல் : P.L.றெஜிஸ்





No comments