Header Ads

test

தங்கநகைப் பிரியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

 கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் பதிவாகியுள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 0.16 சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 2007.66 அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவின் நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 177,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 162,800 ரூபாவாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments