Header Ads

test

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

 உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.

அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம்(04) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.


No comments