Header Ads

test

இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் இருவர் கைது.

 இலங்கை கடற்தொழிலாளர்கள் இருவர் இன்றைய தினம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

 செய்யப்பட்டகடற்தொழிலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments