Header Ads

test

ஓய்வூதியம் பெறுவோருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

 இம்மாத ஓய்வூதியப் பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு இன்று (11) விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கிக்கு பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஓய்வூதியத்துக்கான மாதச் செலவு 2,600 கோடி ரூபாய் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments