Header Ads

test

நிறுத்திவைக்கப்பட்ட பார ஊர்தி மீது மோதி ஒருவர் பலி.

 இன்று அதிகாலை 01:45 மணியளவில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முட்டை ஏற்றிய சிறியரக பட்டா வாகனம் பின்புறமாக மோதியதில் பட்டாவில் பயணித்த இருவர் (சாரதி, உதவியாளர்) படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; ஒருவர் பலி (Photos) | A Vehicle Traveling Towards Jaffna Had An Accident 

படுகாயமடைந்தவர்கள் நோயாளர் காவுவண்டியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.

யாழ் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; ஒருவர் பலி (Photos) | A Vehicle Traveling Towards Jaffna Had An Accident

மேலும் இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.



No comments