காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் கிளிநொச்சியில் விசாரணை.
காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்தினர், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
நேற்றைய தினம் (03)கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் குறித்த விசாரணைகள் இடம்பெற்றது.இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றும் (04) 60 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment