Header Ads

test

யாழில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

 யாழ்ப்பாணம் - வரணி குடம்பியன் பிரதேச குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்குளுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் 37 வயதுடைய மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கிய நிலையில் நேற்று பிரதேச மக்களினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்.கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments