Header Ads

test

அரச உத்தியோகத்தர்களின் உடை தொடர்பில் வெளிவந்த தகவல்.

 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி மற்றும் 2022 செப்டம்பர் 27 ஆம் திகதிகளில் வௌியிடப்பட்ட அரச சேவையில் பணிபுரியும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பான சுற்றறிக்கைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ உடை தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு | Issue Of Circular Regarding Official Dress

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.

No comments