Header Ads

test

கொழும்பு காலி முகத்திடல் இடம்பெற்ற அதிசயம்.

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள கடல் பகுதியில் திடீரென ஒளி ஒன்று தோன்றியுள்ளதென தெரியவந்துள்ளது.சமூக ஊடகங்களில் இலங்கையர் ஒருவர் பகிர்ந்துள்ள காணொளியின் ஊடாக இந்த தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பயோலுமினென்சென்ஸ் எனப்படும் ஒரு உயிரினத்தால் ஒளியின் உற்பத்தி மற்றும் உமிழ்வு நிகழ்வே இந்த மாற்றத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

காலிமுகத்திடலுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பார்வையிடுவதற்கான சந்தரப்பத்தை பெறுவார்கள் என இது தொடர்பான காட்சிகளை பகிர்ந்து கொண்ட இலங்கை கடல்வாழ் உயிரியலாளர் ஆஷா டி வோஸ் குறிப்பிட்டுள்ளார். 

Bioluminescence in Galle face, Colombo last night! Worth heading out tonight - no guarantees but if you see it, it’s magical! Read this for more https://t.co/E4oijOqfz4 thanks @iFiri for the video! @OceanswellOrg pic.twitter.com/p6n4PIcXuw

— Dr. Asha de Vos (@ashadevos) September 22, 2022

நீரின் மேற்பரப்பில் அடர்த்தியான அடுக்குகளில் Dinoflagellates பூக்கின்றன, அவை பகல் நேரத்தில் கடலில் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தையும் இரவில் அவை அலைகளில் பயணம் செய்யும் போது பிரகாசமான, நீல நிறத்தையும் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.



1 comment:

  1. After safety and legitimacy, you want to a glance at|have a look at} the payout share of an internet slot. The payout share tells you the way a lot of your cash guess will be paid out in winnings. This is especially important if 코인카지노 you're planning on half in} for actual cash. While free slots are nice to play only for enjoyable, many players prefer the thrill of half in} actual cash video games as it can possibly} result in big wins. As you can to|you possibly can} see from the table beneath, each actual cash and free video games include advantages and disadvantages. Mechanical slot machines and their coin acceptors were sometimes susceptible to cheating gadgets and other scams.

    ReplyDelete