கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.
கொழும்பு - தெமட்டகொட பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment