ஓராண்டு நீங்கா நினைவில் - சின்னப்பொடி இராசரத்தினம்.
ஒரு தந்தை நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நாம் கடைசி வரைக்கும் உணர்வதில்லை
நாம் அதை உணரும் போது அவர் நம்முடன் இருப்பதில்லை
எமக்கான நாட்களுக்காய் தமக்கான நாட்களை அடகு வைத்தவர் தான் அப்பா
அப்பா என்ற சொல்லுக்குள்ளே அடங்கிப்போகிறது அத்தனை அன்பின் ஆழமும்
கூவி அழைத்தும் கூடி வாழ கிடைத்துவிடாத சொத்து அப்பா
குலுங்கி குலுங்கி அழுகிறோம் குல விளக்கே வாராயோ
கும்பிடும் தெய்வமாய் அருகிருந்து எமை வளர்த்த பெரு விருட்சம் அப்பா
அன்பாய் அழைக்கிறோம் வாசல் வந்து போகாயோ.....
Post a Comment