தடைப்படவுள்ள புகையிரத சேவைகள்.
புகையிரத உதிரிபாகங்கள் இல்லாத காரணத்தினால் சுமார் 14 தினசரி ரயில் பயணங்களை நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ரயில்களுக்கான லூப்ரிகண்டுகள் மற்றும் என்ஜின்கள் மற்றும் பெட்டிகளுக்கான பல்வேறு உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Post a Comment