Header Ads

test

யாழில் ஒட்டப்பட்ட பிரசுரத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

 முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி யாழின் பல பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு! | Pamphlet Pasted In Yali Causing Excitement

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை எனக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில் இனப்படுகொலையாளி கோட்டாவை கைது செய் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments