Header Ads

test

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

 வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் கையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடற்கரையில்  கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய  சடலத்தால் பரபரப்பு | Stir Due To The Hand And Foot Tied Corpses Vattala

சடலமாக  மீட்கப்பட்டவர் 35 - 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

No comments