Header Ads

test

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி - பதறும் குடும்பம்.

 லக்ஷபான - போகரவாவில பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட, 60 வயதுடைய பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண்ணும் 4 வயதான அவரது பேரப்பிள்ளையும் ஓடையொன்றை கடக்க முயன்றபோது, இருவரும் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் சடலமாக...சிறு ஒருவர் மாயம் | Women Swept Away By Floods

மேற்படி பெண், சிறுமியை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லும்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போன சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments