யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் இப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
Post a Comment