Header Ads

test

நாளைய தினம் கூடவுள்ள புதிய அமைச்சரவை.

 இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை நாளை (22) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 நாளை பிற்பகல் பதவியேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை பிரதமர் பதவிக்காக பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  



No comments