நாட்டில் தற்போது மீண்டும் கொரோன வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், நாட்டில் இதுவரை 83 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment