Header Ads

test

மேலும் ஒருவரை காவுகொண்ட எரிபொருள் வரிசை.

 எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மேலும் ஒரு நபர் சுகயீனம் ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது 71 வயதுடைய நபர் ஒருவரே மாரடடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments