காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.
காலி முகத்திடல் பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இந்த சடலம் இன்று மாலை காலி முகத்திடல் பகுதியில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புறக்கோட்டை பொலிஸாரால் இந்த சடலம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இருப்பினும் குறித்த நபரின் அடையாளம் இதுவரை இணங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment