மத்திய மாகாணத்தின் ஹசலக்கவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இருப்பினும், தீக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment