Header Ads

test

அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.

 அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது சிறைச்சாலைகளில் அப்பாவிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். இது அரசியல் கைதிகளுக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.

அரசியல் கைதிகள் தொடர்பில் மக்களின் பிரதிநிதிகள் எம்மிடம் முன்வைக்கும் கோரிக்கைகைகளை நாம் சாதகமாகப் பரிசீலிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.   


No comments