Header Ads

test

மத்திய வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

 உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகியவை ஒழுங்கு விதிமுறைகளுக்கு இணங்கி செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில், உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகத்திற்கு எதிராக உரிய சட்ட விதிகளுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடர்புடைய விதிமுறைகளை கடுமையாக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.


No comments