Header Ads

test

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும், இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை வழங்குகிறோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் டுவிட் செய்துள்ளார்.

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவை சந்தித்தார் ஜனாதிபதி

அதேவேளை உயர்மட்ட தூதுக்குழுவில் ஆசியாவுக்கான திறைச்சேரியின் துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்கத் தூதர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிட்த்தக்கது.

No comments